Sunday, 17 June 2018

Ponniyin Selvan Drama, Sangeetha Sabha 22nd July, 2018 @ Tirunelveli

We are proudly presenting Amarar Kalki-in "Ponniyin Selvan" Drama Once again @ Nellai Sangeetha Sabha, Tirunelveli on 22nd July (Sunday) 2.00 pm & 6.00 pm - 2 Shows. Online Bkg.
www.bookmyshow.com

Monday, 11 June 2018

திருநெல்வேலி - அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2018 நாள் : 27.06.2018

 திருநெல்வேலி அன்னை காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு நெல்லையப்பர் சுவாமி திருக்கோயில் "ஆனி பெருந்திருவிழா-2018" (01.06.18- அருள்மிகு விநாயகர் பெருமானுக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலின் பிரசித்தி பெற்ற ஆனி திருவிழா 19.06.18 கொடியேற்றத்துடன் ஆரம்பம்
திருவிழா நிகழ்ச்சிகள்:

நாள் : 19.06.18: 
காலை:- திருவிழா  கொடியேற்றம் பெரிய தங்கக்கொடிமரம் மற்றும் அஷ்டதிக்கு கொடியேற்றம். சுவாமி, அம்பாள் இருவரும் தங்க பூங்கோவில் சப்பரத்தில் காட்சி.

இரவு:- பஞ்சமூர்த்திகள் தீபாராதனை மற்றும் வீதி உலா. சுவாமி, அம்பாள் பூங்கோவில் சப்பரத்தில் எழுந்தருளல்.

நாள் : 20.06.18:
காலை:- பஞ்சமூர்த்திகள் வீதி உலா. சுவாமி அம்பாள் வெள்ளிச்சப்பரத்தில் பவனி

இரவு:- பஞ்சமூர்த்தி தீபாராதனை. சுவாமி - வெள்ளி கற்பக விருக்ஷம், அம்பாள் - தங்கக் கமல வாகனம். 

நாள் : 21.06.18:
காலை:- பஞ்சமூர்த்திகள் வீதி உலா. சுவாமி - வெள்ளி கற்பக விருக்ஷம், அம்பாள் - தங்கக் கமல வாகனம்.

இரவு:- பஞ்சமூர்த்தி தீபாராதனை. சுவாமி - தங்க பூத வாகனம், அம்பாள் - வெள்ளி சிம்ம வாகனம்.
நாள் : 22.06.18
காலை:- பஞ்சமூர்த்திகள் வீதி உலா. சுவாமி வெள்ளி வெட்டுங்குதிரை வாகனம், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனம்.

இரவு:- பஞ்சமூர்த்தி தீபாராதனை, 63-நாயன்மார்களுடன் வீதி உலா.
சுவாமி, அம்பாள் - வெள்ளி விருஷப வாகனம்.

நாள் : 23.06.18:
காலை:- பஞ்சமூர்த்திகள் வீதி உலா.
சுவாமி, அம்பாள் - வெள்ளி விருஷப வாகனம்.

இரவு:- பஞ்சமூர்த்தி தீபாராதனை. சுவாமி, அம்பாள் - இந்திர விமானம். சுவாமி அம்பாள் ஊடல்.

நாள் : 24.06.18:

காலை:- பஞ்சமூர்த்திகள் வீதி உலா.சுவாமி, அம்பாள் - வெள்ளிச்சப்பரம்,எம்பிரான் திருஞான சம்பந்தர் தங்கப்பல்லாக்கில் எழுந்தருளல். ஞானப்பால் திருவிழா.

இரவு:- பஞ்சமூர்த்தி தீபாராதனை. சுவாமி, அம்பாள் - வெள்ளிச்சப்பரம்

நாள் : 25.06.18:
காலை:- பஞ்சமூர்த்திகள் வீதி உலா. சுவாமி தந்தப்பல்லாக்கிலும், அம்பாள் முத்துப் பல்லக்கிலும் எழுந்தருளல். அன்னை காந்திமதி அம்பாள் தவழ்ந்த திருக்கோலம்.

இரவு:- பஞ்சமூர்த்தி தீபாராதனை. சுவாமி - வெள்ளி வெட்டுங்குதிரை வாகனம், அம்பாள்- வெள்ளி காமதேனு வாகனம். தாமிரசபை அருள்மிகு நடராஜப் பெருமான் சிவப்பு சாத்தி திருக்கோலம். 

நாள் : 26.06.18
அதிகாலை:- அருள்மிகு நடராஜப் பெருமான் வெள்ளை சாத்தி கோலத்தில் திருக்கோவில் உட்பிரகார உலா.

காலை: தாமிரசபை அருள்மிகு நடராஜப் பெருமான் பச்சை சாத்தி கோலத்தில் ரத வீதி உலா.

பிற்பகல்: வெள்ளி வெட்டுங்குதிரையில் முருகர் வேணுவனகுமாரர் கோவில் சென்று பரிவேட்டை. சுவாமி அம்பாள் உள்வீதி உலா.

மாலை:- ஸ்ரீ கங்காளநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா.

பின்னிரவு:- சுவாமி - தங்க கைலாய பர்வதம், அம்பாள் - தங்க கிளி வாகனம் எழுந்தருளி தேர் கடாட்சம். விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடித்தல். 

நாள் : 27.06.18:
காலை:- தேரோட்டம்
சுவாமி தேர் வடம் பிடித்தல், அம்பாள் தேர் வடம் பிடித்தல்.

மாலை:- சுவாமி அம்பாள் தேர்கள் நிலையம் சேர்ந்ததும் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் தேர் வடம் பிடித்தல். சுவாமி அம்பாள் பல்லாக்கில் சப்தாவர்ணம், தேர் தடம் பார்த்தல்.-

28.06.18
காலை:- சுவாமி அம்பாள் சப்தாவர்ண பல்லாக்கு. பின்னர் தீர்த்தவாரி.
இரவு: சோமாஸ்கந்தர் உள்வீதி பவனி, கொடியிறக்கம்.

Saturday, 14 April 2018

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் - 2018

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்
வருகிற ஏப்ரல் 27ம் தேதி 2018, அதிகாலை  4.40மணி முதல் 5.10 மணிக்குள் நடைபெறும்.

Sunday, 10 September 2017

மியூச்சுவல் ஃபண்ட்... செல்வத்தைப் பெருக்கும் முதலீடு! - திருநெல்வேலியில்...| Mutual Fund Investor Awareness Program

சிறப்புரை :

வ.நாகப்பன் 
முதலீட்டு ஆலோசகர் | 

சுவாமிநாதன் கருணாநிதி 
Regional Head,Tamilnadu
Birla Sun Life Mutual Fund

நாள் : 17.09.2017 ஞாயிற்றுக்கிழமை

நேரம்  : 10 am - 1 pm

இடம் : ஹோட்டல் ஆரியாஸ் (அபிநயா மஹால்), ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகில், 67, மதுரை ரோடு திருநெல்வேலி ஜங்ஷன் திருநெல்வேலி - 627001


Saturday, 26 August 2017

ஊர்கூடி குளம் காப்போம் !

நாள் : 27.08.2107`, ஞாயிறு  காலை  6 மணி

இடம் : வணிக வைஸ்ய சங்க பள்ளி எதிரில் உள்ள குளம்,
               திருவேங்கடம் சாலை . சங்கரன்கோவில் 

Sunday, 20 August 2017

International Conference on INDIA 2030

Dates : 1st and 2nd September 2017

Venue : Sundaranar Hall

Organised by
Department of Commerce
Manonmaniam Sundaranar University,
Tirunelveli - 627012

Read More