Thursday, 17 August 2017

பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெறவுள்ள நெல்லை கவிதைத் திருவிழாவுக்கு கவிதைகள் வரவேற்கப்படுகின்றன

திருநெல்வேலியில் செப்டம்பர் மாதம் கவிதைத் திருவிழா நடைபெறுகிறது

கல்லூரி மாணவர்,மாணவிகள் கவிதை தலைப்பு : தமிழ் எங்கள் இளமைக்கு நேர்

பொதுமக்களுக்கான கவிதை கவிதை தலைப்பு :தமிழுக்கு அமுதென்று பேர்

கடைசி நாள் : 31ஆம் தேதிக்குள் அஞ்சலில் அனுப்ப வேண்டும்

கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி

கவிஞர் பே. ராஜேந்திரன்,
தபால் பெட்டி எண்: 103,
பாளையங்கோட்டை-627002