Sunday, 29 May 2016

நெல்லையில் 3 நாள்கள் இலவச இயற்கை மருத்துவ முகாம்


நல்வாழ்வு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மையம் சார்பில், இலவச இயற்கை மருத்துவ முகாம் திருநெல்வேலியில் 3 நாள்கள் நடைபெற உள்ளது.

 நாள் : ஞாயிற்றுக்கிழமை (மே 29) முதல் இம் மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மணி:  தினமும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை முகாம் நடைபெறும். காலை 6.30 மணிமுதல் 7.30 மணிவரை இலவச யோகா பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது