Wednesday, 20 April 2016

நெல்லை டவுன் லட்சிமி திருமண மண்டபத்தில் ' தினத்தந்தி' கல்வி கண்காட்சி ஏப்ரல் 23 முதல் 24-ந் தேதி வரை

நாள் : 23.04.2016 முதல் 24.04.2016 வரை

நேரம் : காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடை பெரும் அனுமதி இலவசம்

இடம் : நெல்லை டவுன் லட்சிமி திருமண மண்டபம், திருநெல்வேலி

மாணவர்கள் : பிளஸ்-2 முடித்த பிறகு என்ன படிக்கலாம்.

தினத்தந்தி' நடத்தும் கல்வி கண்காட்சி நெல்லை டவுன் லட்சிமி திருமண மண்டபத்தில் வருகிற ஏப்ரல் 23 முதல் 24-ந் வரை நடைபெறுகிறது.