Saturday, 23 April 2016

வெற்றி நிச்சயம் - 10, +1, +2 முடித்த மாணவ,மாணவிகளுக்கு மேற்படிப்பு / வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டுதல் நிழ்ச்சி - அனுமதி இலவசம்

தினத்தந்தி & ஹோலிகிராஸ் பொறியியல் கல்லுரரி - மீனாட்சிபட்டி

இணைந்து நடத்தும்  வெற்றி நிச்சயம்

இடம் : ஹோலிகிராஸ் பொறியியல் கல்லுரரி அரங்கம்,மீனாட்சிபட்டி, வாகைக்குளம் அருகில்,துத்துக்குடி மாவட்டம்

நாள்: 27.04.2016 (புதன்கிழமை)

நேரம்: காலை முதல் மாலை வரை

பொருள் : 10, +1, +2 முடித்த மாணவ,மாணவிகளுக்கு மேற்படிப்பு / வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டுதல் நிழ்ச்சி

வளமான வாழ்விற்கு வழிகாட்டுகிறோம்! மாணவ செல்வங்களே வாருங்கள்

அனுமதி இலவசம்

காலை, மாலை தேநீர், மதிய உணவு, குறிப்பேடு, எழதுபொருள் மற்றும் "வெற்றி நிச்சயம்" 128 பக்க புத்தம் இலவசமாக வாழங்கப்படும்.
இலவச பேருந்து வசதியும் உண்டு