Saturday, 28 November 2015

டிசம்பர் 2இல் இளைஞர் விழா விளையாட்டுப் போட்டி

தேசிய இளைஞர் விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி டிசம்பர் 2ஆம் தேதி பாளையங்கோட்டையில் நடைபெறுகின்றன