Saturday, 31 October 2015

ஸ்ரீ ஐயப்ப தேவா சங்கத்தின் 43வது ஆண்டு விழா



ஸ்ரீ ஐயப்ப தேவா சங்கத்தின் 43வது ஆண்டு விழா வருகிற மன்மத வருடம் ஐப்பசி மாதம் 29ம் தேதி 15.11.2015 அன்று மூலநட்சத்திரமும்,சுக்ல சதுர்த்தியும் கூடிய நன்நாளில் காலை மணி 7.00 முதல் 8குல் சுவாமி படம் திருப்பி வைத்து பூஜைகள் அய்யன் அருளால் சிறப்பாக நடைபெற உள்ளது.இதில் அனைத்து ஆன்மீக பெருமக்களும் திரளாக கலந்து கொண்டு அய்யன் அருள் பெற அன்புடன் அழைக்கிறோம் .. 
அதன்பின் கார்த்திகை 1 காலை முதல் தினமும் நடை திறக்கப்படும் மாலை 7 மணிக்கு சிறப்பு பூஜை கட்டளைகள் நடைபெறுகிறது, இரவு 9 மணிக்குமேல் பஜனை நடைபெறும் இதில் அனைத்து ஐயப்பமார்கலும் பக்ததகோடிகளும் தவறாது கலந்து கொண்டு அய்யனின் அருள் பெற வேண்டுகிறோம்...





அனைவரும் வருக ! அய்யன் அருள் பெருக !!
மேலும் தினசரி கட்டளைகளுக்கு தொடர்பு கொள்ளவும்
ஸ்ரீ ஐயப்ப தேவா சங்கம்
சுவாமி சன்னதி தெரு,
திருநெல்வேலி நகரம்.
9566966662.