Sunday, 16 August 2015

தனித்தேர்வர்க்ளுக்கான எஸ்.எஸ்.எல்.சி.செப்டம்பர் மாத தேர்வு அட்டவணை.

தேர்வு அட்டவணை

செப்டம்பர் 28-ந் தேதி - தமிழ் முதல் தாள்

செப்டம்பர் 29-ந் தேதி - தமிழ் 2-வது தாள்

செப்டம்பர் 29-ந் தேதி - ஆங்கிலம் முதல் தாள்

அக்டோபர் 1-ந் தேதி ஆங்கிலம் 2-வது தாள்

அக்டோபர் 3-ந் தேதி கணிதம்

அக்டோபர் 5-ந் தேதி அறிவியல்

அக்டோபர் 6-ந் தேதி  சமூக அறிவியல்

தேர்வுகள் காலை 9.15 மணி முத்தை பகல் 12 மணி வரி நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு: www.tndge.in