Tuesday, 21 July 2015

குற்றாலம் சாரல் திருவிழா ஜூலை 25ல் தொடக்கம்

குற்றாலம் சாரல் திருவிழா ஜூலை  25ல் தொடங்கி ஆகஸ்ட் 1ம் தேதி வரை நடக்கிறது.

ஜூலை  26-ம் தேதி காலை 10 மணிக்கு குற்றாலம் சுற்றுச்சூழல் பூங்காவில் தோட்டக் கலைகண் காட்சி, சுற்றுலா பயணி களுக்கு நீச்சல் போட்டி நடக்கிறது.



ஜூலை  27-ம் தேதி நாய் கண் காட்சி.

ஜூலை  30-ம் தேதி படகு போட்டி.

ஜூலை  31-ம் தேதி ஆணழகன் போட்டி.

ஆகஸ்ட் 1ம் தேதி மாலை நிறைவு விழா நடக்கிறது.

விழாவில் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.