Saturday, 11 July 2015

ஜூலை 12 இல் நெல்லையில் செஸ் போட்டி

திருநெல்வேலியில் இம்மாதம் 12 ஆம் தேதி 25 வயதுக்குள்பட்டோருக்கான செஸ் போட்டி நடைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு : 91 94435 08231, + 91 94875 84427