Saturday, 27 June 2015

திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனித்தேர் திருவிழா - 2015 22.06.2015 முதல் 30.06.2015 சிறப்பு நிகழ்ச்சிகள்.

நாள் : 27.06.2015

மாலை : 4.30 - 5.30 மணி - நெல்லை இசைமணி மதியழகன் சமயச் சொற்பொழிவு.

மாலை : 5.30 - 6.30 மணி சுதனா சங்கர் - பரதநாட்டிய நிகழ்ச்சி.

மாலை : 6.30 - 8.00 மணி கவிஞா் கோ கணபதி சுப்ரமணியன் - ஆன்மிகக் கருத்தரங்கம்.

இரவு : 8.30 மணி R.S. மனோகாின் வாாிசு  பாலசுந்தரம் வழங்கும் சூரசம்ஹாரம் - புராண நாடகம்.

***

நாள் : 28.06.2015

மாலை : 4.30 - 5.30 மணி -  திலகவதி சாய்ருத்ரா - நாட்ய நிகழ்ச்சி.

மாலை : 5.30 - 6.30 மணி -  மாயா சுவாமிநாதன் - நடனாஞ்லி

மாலை : 6.30 - 8.00 மணி  - நிருத்தியாஞ்சலி நாட்யப் பள்ளி - பரதநாட்ய நிகழ்ச்சி.

இரவு : 8.30 மணி - வீரமணி  ராஜு  - பக்தி  இன்னிசை நிகழ்ச்சி.

***

நாள் : 29.06.2015

மாலை : 4.30 - 5.30 மணி -  அபிநயா பள்ளி மாணவியா் - பரதநாட்ய நிகழ்ச்சி

மாலை : 5.30 - 6.30 மணி -  பக்தா்கள் -பேரவையினரின் கூட்டு வழிபாடு

மாலை : 6.30 - 8.00 மணி  - திருநெல்வேலி மாவட்ட அரசு இசைப் பள்ளி வழங்கும் கலை நிகழ்ச்சிகள்

இரவு : 8.30 மணி - அக்கரை சகோதாிகள்
குமாரி எஸ்.சுப லெஷ்மி
குமாரி எஸ்.சுவா்ணலதா
கர்நாடக நிகழ்ச்சி