Tuesday, 30 June 2015

அருள்மிகு. பெருவுடையார் திருக்கோவில் (எ) ஸ்ரீ பிரகதீஸ்வரர் திருக்கோவில் ஸ்ரீமஹா வாராஹி அம்மன் ஆஷாட நவராத்திரி 13 ஆம்ஆண்டு பெருவிழா அழைப்பிதழ் நாள் 16.07.2015 முதல் 26.07.2015 வரை

நாள் 16.07.2015 வியாழன் காலை
ஸ்ரீமஹாகணபதி ஹோமம்
ஸ்ரீமஹாகணபதி  அபிஷேகம் ஸ்ரீமஹா வாராஹி அபிஷேகம்

நாள் 16.07.2015 வியாழன் மாலை
இனிப்பு  அலங்காரம்

நிகழ்ச்சி நிரல்
மாலை : 6.00 மணி முதல் 7.30 மணி வரை

மங்கள இசை
தேனி C.A.R. கணேசன்
தஞ்சை. T.K.S.பத்மநாதன்

நாதஸ்வரம்
தருமபுரி. R.முத்துகுமாரசாமி, M.மணிகண்டன் தவில்

மாலை : 7.30 மணி முதல் 9.00 மணி வரை
சென்னை பந்தநல்லூர் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ்
குரு. அர்ச்சனா நாராயணமூர்த்தி M.L
மாணவி செல்வி. ஆத்யஸ்ரீ ப்ரக்ருதி  பரதநாட்டியம்

***

நாள் 17.07.2015 வெள்ளி
மஞ்சள் அலங்காரம்

நிகழ்ச்சி நிரல்
மாலை : 6.30 மணி
கலைமாமணி இஞ்சிக்கொடி
திரு.E.M.சுப்ரமண்யம் அவிர்களின் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை

***